Candidate must provide their own email address and mobile number
in the online application form, as all communication regarding admission are done through
those.
மாணவர்கள் விண்ணப்பத்தில் கட்டாயம் தங்களது சரியான
தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும், admission தொடர்பான அனைத்து
தொடர்புகளும் இதன் மூலமே செய்யப்படும்.