April 2023 தேர்வு கட்டணம் செலுத்தி ரசீது கிடைக்க பெறாத மாணவர்கள் பின்வரும் தகவல்களை தெரிவிக்கவும். உங்கள் பணம் உறுதியாகிருந்தால் நீங்கள் குறிப்பிடும் மின்னஞ்சலுக்கு மீள் ரசீது அனுப்பப்படும். இல்லையெனில் நீங்கள் கட்டாயம் தேர்வு கட்டணம் 22/04/2023க்குள் சரியான முறையில் செலுத்த வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் https://www.mkucollegemdu2.org/receipt-request-status/ பார்க்கவும்